Posts

Showing posts from March, 2018

අැත්තටම අවසන් ඕවරයේ මොකද උනේ අැත්තටම වැරද්ද ලංකාවේ නේද බලන්න කො video ව නෝබොල් දෙන්න ඔනේ අවස්තාවක් නේද

Image
මහමදුල්ලා රියාද්ගේ පිතිහරඹය හමුවේ ‘නිදහස් කුසලාන’ තුන්කොන් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ අවසන් තරගය සදහා සුදුසුකම් ලබාගැනීමට බංග්ලාදේශය ඊයේ (16 වැනිදා) සමත්විය. ආර්. ප්‍රේමදාස ක්‍රිඩාංගණයේදී පැවැති හයවැනි තරගයේ ජයග්‍රහණය සදහා ලකුණු 160 ක ඉලක්කයක් හඹාගිය බංග්ලාදේශය කඩුලු 8 ක් දැවී පන්දුවක් ඉතිරිව තිබියදීම ජයග්‍රහණය තහවුරු කර ගැනීමට සමත්විය. බංග්ලාදේශයට ජයග්‍රහණය සදහා අවසන් ඕවරයේදී ලකුණු 12 ක් අවශ්‍යවූ අතර පළමු පන්දු දෙකට ලකුණු ලබානොදුන් ඉසුරු උදාන විසින් මුස්ටෆිසුර් රහමාන් දුවද්දී දවාගැනීමකට හසුකර ගැනීමට සමත්විය. දෙපිලේ ක්‍රීඩකයින් අතර ඇතිවූ නොසන්සුන් තාවයක් හේතුවෙන් තරගය සුලු මොහොතකට පමාවුවද නැවත තරගය ඇරඹීමට විනිසුරුවරුන්ට හැකිවිය. අවසන් ඕවරයේ තෙවැනි පන්දුවෙන් ලකුණු 4 ක් ලබාගත් මහමදුල්ලා සිවුවැනි පන්දුවේදී ලකුණු 2 ක් සහ පස්වැනි පන්දුවෙන් ලකුණු 6 ක් ලබාගනිමින් ජයග්‍රහණය කරා තම කණ්ඩායම ගෙන යෑමට සමත්විය පන්දු 18 කදී හයේ පහර 2 ක් සහ හතරේ පහර 3 ක් සමගින් ලකුණු 43 ක් රැස්කළ මහමදුල්ලා තරගය ජයගන්නා තෙක් කඩුල්ලේ රැඳී සිටියේය. බංග්ලාදේශ ඉනිමේ දෙවැනි සහ සිවුවැනි ඕවර යැවූ අකිල ධනංජය විසින් ...

இலங்கை vs வங்கதேசம் கடைசி ஓவரில் ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பரபரப்பு

Image
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்த போட்டியின் கடைசி ஓவரில் இரு அணி வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டாது. வங்கதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இலங்கை அணியின் உதானா பந்துவீச வந்தார். ஆனால் அவர் முதல் இரண்டு பந்துகளையும் தோள்பட்டைக்கு மேல் சென்றது. இரண்டாவது பந்தை லெக் அம்பயர் நோபால் என்று அறிவித்தார், ஆனால் அதனை கவனிக்காமல் அம்பயர் முஸ்தபாபிசிரை அவுட் என அறிவித்தார். இதனால் நடுவருக்கும் மஹ்முதுல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நோபால் என அறிவிக்க வேண்டும் என்று அவர் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த பங்களாதேஷ் மாற்றுவீரர் ஒருவருக்கும், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளுமுள்ளு செய்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை டிரெஸ்ஸிங் அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனத...

බංගලාදේශ ක්‍රීඩකයන්ගේ ඉතිහාසයේ කුජීතම හැසිරීමේ වීඩියෝව මෙන්න බලන්න සකිබ්ගේ හැසිරීම video

Image
නිදහස් කුසලාන තුන්කොන් විස්සයි විස්ස ක්‍රිකට් තරගාවලියේ තීරණාත්මක තරඟයක් වූ බංග්ලාදේශය සහ ශ්‍රීලංකාවඅතරතරඟයකොළඹආර්ප්‍රේමදාසක්‍රීඩාගනයේ අද පැවැත්වුනාමෙහිදී බංග්ලාදේශ ක්‍රිකට් ඉතිහාසයට කලු පැල්ලමක් එකතු කරමින් සකීබ් අල් හසන් ප්‍රමුඛ බංග්ලාදේශ ඇතැම් ක්‍රීඩකයන් හැසිරුනේ ඉතාමත් පිළිකුල් අන්දමින්. එහි වීඩියෝව පහතින්ඒ පන්දුවාර 19 යි පන්දු 05ක් අවසානයේ කඩුලු 08ක් බිඳවැටී තිබියදී ජයග්‍රාහි ලකුණු 160ක් ලබා ගනිමින්.බංග්ලාදේශයට තරගය ජය ගැනීම සඳහා අවසන් පන්දුවාරයේදී ලකුණු 12ක් අවශ්‍යව තිබුණා. කෙසේ වෙතත් ඒ මොහොතේ කඩුලු දෙකක් බිඳ වැටීම හමුවේ බංග්ලාදේශ ක්‍රීඩකයින් දැඩි පීඩනයකට මැදිව සිටියාතරගයේ අවසන් පන්දුවාරයේ යැවූ පන්දු දෙකක් සම්බන්ධයෙන් බංග්ලාදේශ පිතිකරුවන් පිටිය මැද යම් ප්‍රශ්නකාරී තත්ත්වයකට නතුව සිටින ආකාරයද දක්නට ලැබුණා. කෙසේවෙතත් පසුව යළි තරගය ක්‍රියාත්මක වූ අතර දැවැන්ත හයේ පාරකින් තරගය ජය ගැනීමට බංග්ලාදේශයසමත්වුණාඒඅනුව නිදහස් කුසලාන අවසන් මහා තරගයට බංග්ලාදේශ කණ්ඩායම සුදුසුකම් ලැබුවා.

කුසල් මෙන්ඩිස් අල්ලපු දරුනු වලිය මෙන්න තමිම් නැත්නම් ලොවම කලඹපු දෙයක් වෙනවා බලන්න කුසල් ගහන්න යන හැටි video

Image
චන්දිමාල් මහත්තය බොල් පරක්කු කරා කියල තරග තහනම් කරනම් ක්‍රිඩා පිටිය තුල කලහකාරී හැසිරීම් ඇතිකර බන්ගලි ක්‍රිඩකයන්ට නිසි දඩුවම් නියම වේද කේසේනමුත් කුසල් මැන්ඩ්ස් මහත්තයා කියාකර ආකරය මාසිතනා තරමින් රටට අදරයකරනා සැම පුද්ගලයකුතුලම ඇතිවන හැගිමකි කොන්ද පන ඇති සැම ක්‍රිඩකයකුම එසේ ක්‍රියා කරයි. දේශපාලන හා විව්දාකාර්යේන් ඇති වැටබැමි ඉවත්කර ලන්කාවේ සැම පාර්ශවක්ම ක්‍රිඩාවේන් හො රට සන්වර්දනය කිරිමට එක්වීම වාඩාත් වැදගත් කොට දක්වමි ඉන්ටර්නැෂනල් කියල වෙනසක් නෑ අපේ කුසල් අයියා ගේම නම් ගේම කොල්ලො වසයි අත තිබීබොත් ගෝරි ගොඩයි.

கோலிலாம் ஒரு ஆளாங்க எப்போதுமே தோனி தான் பெஸ்ட் தமிழக வீரர் புகழாரம்

Image
தோனி தான் சிறந்த கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணி சர்வதேச அளவில் சிறந்த அணியாக வலம் வருகிறது. இந்திய அணியின் இந்த அபரிமிதமான வளர்ச்சி ஒரே நாளில் நடந்தது அல்ல. இதற்கு முன்னதாக கேப்டன்களாக இருந்த கங்குலி, தோனி ஆகியோரின் பங்களிப்புகள் மிக முக்கியமானது. குறிப்பாக தோனியின் பங்களிப்பு அளப்பரியது. மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன். இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான பாலாஜி கூறியதாவது. ஒரு அணியை வழிநடத்த தோனியை போல் சிறந்த வீரர் கிடையாது. நிறைய வீரர்களை தோனி உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக நிறைய நல்ல பவுலர்களை உருவாக்கியிருக்கிறார். எந்த பவுலரையும் அவரது ஸ்டைலிலிருந்து மாறி பந்துவீச தோனி வற்புறுத்தமாட்டார். வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். நெருக்கடியான சூழலில் தடுமாற மாட்டார். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளையும் எடுக்க மாட...

නිදහස් කුසලානයේ තීරණාත්මක තරගයට ලංකාවෙන් වෙනසක්..

Image
ශ්‍රී ලංකා කණ්ඩායම සහ බංගලාදේශය අතර අද පැවැත්වෙන T20 තරඟයේ ප්‍රතිපලය අනුව අවසාන තරඟයට ක්‍රීඩා කරන කණ්ඩායම් දෙක තීරණය වන අතර මේ නිසා කණ්ඩායම් දෙකම අද තරඟය ජය ගන්නට උපරිම උත්සාහ දරනු ඇත. නිදහස් කුසලාන තරගාවලියේ සමාරම්භක තරගය වූ ඉන්දියාවට එරෙහිව පැවැති තරගය ජයගත්තත් ඉන් පසුව පැවැති තරගයේදී නැවතත් බංග්ලාදේශය හමුවේ පරාජය වීම ශ්‍රී ලංකා කණ්ඩායම ලද අනපේක්‍ෂිත පහරක් විය. ලකුණු 214 ක් පුවරුවේ තිබියදීත් එය ආරක්‍ෂා කරගැනීමට පන්දු යවන්නන් අසමත් වීමේ ප්‍රතිඵලය වූයේ බංග්ලාදේශයට එරෙහිව අද (16 වැනිදා) පැවැත්වෙන තරගය, මාස දෙකකට ඉහතදී යළි සොයාගත් ආත්ම විශ්වාසය ආරක්‍ෂා කරගැනීමේ තරගයක් බවට පත්වීමයි. නිදහස් කුසලාන තරගාවලියේ මූලික සැලැස්ම අනුව එහි අවසන් පූර්ව තරගයක් නොතිබුණත් ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර අද පැවැත්වෙන තරගය අවසන් පූර්ව තරගයක තත්ත්වයට පත්ව තිබේ. ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර අද පැවැත්වෙන තරගයේදී ජයග්‍රහණය ලබන කණ්ඩායම ඉරිදා පැවැත්වෙන අවසන් මහ තරගයට සුදුසුකම් ලබයිඉන්දීය පිල මේ වන විටත් අවසන් මහ තරගයට සුදුසුකම් ලබා සිටී. මේ අනුව අද දිනයේ ක්‍රීඩා කරන බංගලාදේශ කණ්ඩායමට ෂකීබ් අල් හසන් පැමිණ...

அஜீத் விஜய்யை இணைக்க முயற்சி இயக்குனர் யார்

Image
ஒரு காலத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்து வந்தார்கள்அதற்கு முன்பே சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படம் ஒரு சில நாட்களிலேயே தியேட்டரிலிருந்து வாபஸ் பெறப்பட்டது. ஏன்? ஒரு ரசிகர் குத்திக் கொல்லப்பட்டார் அதனால். ரஜினி கமல் இணைந்து நடித்த படங்களாலும் அப்படியொரு கொடூரம் நிகழக்கூடியஅளவுக்கு ஆங்காங்கேபுகைச்சல்கள்ஒருகட்டத்தில் பலவாறாக சிந்தித்த கமல், நாம சேர்ந்து நடிச்சா ஒருத்தர் சம்பளத்தையே ரெண்டா பிரிச்சு கொடுக்கிறாங்க. ஆனால் தனித்தனியா நடிச்சா தனித்தனியா நிறைய சம்பளம் வாங்கலாம். அதனால் பிரிஞ்சுருவோம் என்று ஐடியா கொடுத்தார். அதற்கப்புறம் இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை. இப்போது தனித்தனியாக கட்சி ஆரம்பித்து, கூட்டு மந்திரிசபை அமைக்கலாம் என்கிற அளவுக்கு சூழ்ச்சி நடக்கிறதாம். போகட்டும்… அஜீத் விஜய் விஷயத்திற்கு வருவோம். இன்று தமிழ்சினிமாவின் மார்க்கெட்டையே தலையணையாக வைத்துக் கொண்டு தூங்குகிற அளவுக்கு தனிப்பெரும் சக்தியாக இருக்கிறார்கள் இருவரும். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு 100 சதவீதம் சாத்தியமே என்பதையும் மறுப்பதற்கு இல...

மச்சான் அவன் பாம்புடா! மைதானத்தில் தமிழில் வெளுத்து வாங்கிய வீரர்கள் video

Image
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் தமிழ் பேசியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இலங்கையில்நடைபெற்றுவரும்முத்தரப்புடி20தொடரின் நேற்றையபோட்டியில் இந்தியாவங்கதேசம்அணிகள் மோதினஇப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் போது, தினேஷ் கார்த்திக் அவரிடம் மச்சான் சும்மா வெளிய போடு. அவன் இறங்குனா மாட்டுவான் என்றார். அதேபோல் மற்றொரு முறை மச்சான் இந்த பால் அழகா இருந்துச்சுஇப்படியே போடு என்று தினேஷ் கார்த்திக் வாஷிங்டன்சுந்தரிடம் கூறியதும் பதிவாகியிருந்தது. மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ரஹீம் ஆடிய நாகினி ஆட்டத்ஹை கிண்டல் செய்த தினேஷ், ரஹீம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தரிடம் மச்சான் நீ கெத்தா போடல, அந்த பாம்பு (முஸ்தபீர் ரஹீம்) நம்மளை போட்டுடும் என்று கிண்டலாக கூறியிருந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

මුෂ්ෆිකර් ගේ නයා මෙල්ල කරන්න අද අපිට පුලුවන් වෙයිද මෙන්න අද ගහන අපේ සිංහයො ටිකයි සැලැස්මයි

Image
නිදහස් කුසලාන ක්‍රිකට් තරගාවලිය යටතේ අවසන් මහා සටනට සුදුසුකම් ලබා ඇති ඉන්දීය කණ්ඩායමේ ප්‍රතිවාදීන් කවුරුන්දයන්නතීරණය වන අතිශයින්ම තීරණාත්මක විස්සයි විස්ස තරගය සිකුරාදා 16 වැනිදා කොළඹ ආර්. ප්‍රේමදාස ක‍්‍රීඩාංගණ‍රයේ දී රාත්‍රි 7ට ආරම්භ වේ. මියෙම්වා රැකෙම්වා’ තරගයක් හෙවත් අවසන් පූර්ව තරගයක ස්වරූපය ගෙන තිබෙන මෙම තරගය ඉලක්ක කර ගනිමින් දෙපිළම බ්‍රහස්පතින්දා (15 වැනිදා) පුහුණුවීම්වල නිරතව සිටියේ ඉතාමත් දැඩි උනන්දුවකින් යුක්තවය. දෙපිළම සිය තුන් ඉරියව්වේ ශක්තීන් මුවහත් කර ගන්නා අතරතුරේ දී අවසන් මහා තරග බලාපොරොත්තුව තවදුරටත් වැඩි කර ගැනීමේ අභිලාෂයෙන් බංග්ලාදේශ කණ්ඩායම සිය හොඳම තුරුම්පුව වන ශකීබ් අල් හසන්ව ද හදිසියේම කණ්ඩායමට කැඳවා තිබේ. ආබාධයක් හේතුවෙන් මුලින් පැවති තරග කිහිපය අහිමි වුවත්, ශ‍්‍රී ලංකාව පැරදවීමේ එ්කායන අරමුණ සාක්ෂාත් කර ගැනීම අරභයා අල් හසන්ව නැවතත් කණ්ඩායමට කැඳවීමට පියවර ගෙන තිබේ. තහනමට ලක්ව සිටින දිනේෂ් චන්දිමාල්ගේ සේවය ද ශ‍්‍රී ලංකාවට අහිමිව තිබීම පිතිකරණ ශක්තියෙහි යම්කිසි දෙදරවීමක් ඇති කරවන්නක් වී තිබේ. එමෙන්ම අවසන් වරට පැවති තරගයේ දී ලකුණු 215ක දැවැන්ත ලකුණු සංඛ්‍යාවක...

விசுவாசம் படத்திற்கு மட்டும் என்ன விதிவிலக்கு தயாரிப்பாளரை ஒரு காட்டு காட்டிய அஜித்

Image
ஒட்டுமொத்த திரையுலகமுமே ஸ்ட்ரைக்கில் கிடக்கிறது ஆனால் விசுவாசம் படத்துக்குமட்டும் என்ன விதிவிலக்கு என படத்தின் தயாரிப்பாளரை ஒரு காட்டு காட்டியுள்ளார் அஜித்தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக். கியூப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திவருகிராகள், அதனால் மார்ச் 1 முதல் எந்த புது தமிழ் படமும் ரிலீஸ் செய்வதில்லை, மேலும் மார்ச் 16 முதல் திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்படும், மற்றும் போஸ்டர் பணிகளும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்கள். விசுவாசம் படத்திற்கு அனுமதி திரைத்துறை அனைத்தும் ஸ்ட்ரைக் நடத்தும் பொது விசுவாசம் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் மட்டும் மிக தீவிரமாக நடந்து வருகிறது, இன்னும் விசுவாசம் படம் ஷூட்டிங் தொடங்கவில்லை, படத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்திவிட்டால் பல கொடிகள் நஷ்டம் அடைய கூடும் படத்தின் தயாரிப்பாளர், அதனால் தயாரிப்பு சங்கத்திடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார் விசுவாசம் தயாரிப்பாளர். அஜித் காட்டம் சிறப்பு அனுமதி கேட்டதை அறிந்த தல அஜித், அனைவரின் நலனுக்காகவும் தான் ஸ்ட்ரைக் நடக்கிறது, இதில் நாம் மட்டும் நலம் பெறுவது தவறு, முன்னால் தலைவ...